Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை

August 6, 2026

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டி
மலையகம்

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

ThanaBy ThanaOctober 26, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை  நிருபர்             26.10.2023

பதுளை  சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஏற்பாட்டில்  கல்லூரியின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் எதிர்வரும் 28,29 ஆம் திகதி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ். மகேந்திரன் தெரிவிக்கிறார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; கல்லூரியின் பழைய மாணவர்களின் அணிகளுக்கிடையில் நடத்தப்படும் இச்சுற்றுப்போட்டி லீக் போட்டிகளாக இடம்பெறவுள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் மூலமாக கடந்த காலங்களில் பாடசாலையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
எனினும் சங்கம் முழு சக்தியுடன் கல்லூரியின் கல்வி,  இணைப்பாடவிதானம் மற்றும் விளையாட்டு செயற்பாடுகளை விருத்தி செய்ய பங்களிப்பு செய்வதற்கு நிதி உதவிகள் தேவைப்படுகிறது. அதனை திரட்டி கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகள் கல்லூரியின் அதிபர் கே. திருலோகசங்கர் தலைமையில் இடம்பெறவுள்ளது. 20 பழைய மாணவர் அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் கலந்து கொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026
    Editors Picks

    வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.