மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.August 9, 2026
Share Facebook Twitter LinkedIn Pinterest Emailகொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.குறித்த தீபரவல் இன்று காலை ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈ டுப்பட்டுள்ளனர்.