மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.30.10.2023.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால் நகரில் உள்ள அனைத்து மக்களும் பாடசாலை மாணவர்கள் நகருக்கு வரும் பாவனையாளர்கள் பாரிய பீதியில் உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும்.



