Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா அம்பேவல ஹைலேண்ட் மில்கோ நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மலையகம்

நுவரெலியா அம்பேவல ஹைலேண்ட் மில்கோ நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

ThanaBy ThanaNovember 2, 2023Updated:November 2, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வி. தீபன்ராஜ்

 

மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவரை பதவி நீக்கம் மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மதிய உணவு நேரத்தின் போது புதன்கிழமை (01) நுவரெலியா அம்பேவல மில்கோ பால் சேகரிப்பு நிலையம் தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது

இதில் பல தொழிற்சங்கம் ஒன்றினைந்தும் , நுவரெலியா அம்பேவல ஹைலேண்ட் மில்கோ நிறுவன பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து மதிய உணவு இடைவேளையின் போதே இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை குறைத்துள்ளது , தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு இழப்புக்கு அரசாங்கமே முழு பொறுப்பேற்க வேண்டும் , நிலுவைத் தொகை மற்றும் கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்க வேண்டும் என தெரிவித்தும் குறிப்பாக மில்கோ நிறுவனத் தலைவர் ரேணுகா பெரேராவை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு கோரியும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்பு தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்ப தற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை குறைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை விலைக்கு வாங்காமல் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பாலைப் பெறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. எனவே அரசாங்கம் மில்கோ நிறுவனத்தை நஷ்டமடையச்செய்து, அதனைக் காரணமாக காட்டி அந் நிறுவனத்தை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தையே மேற்கொண்டு செல்கின்றது. இதனால் தேசிய பால் உற்பத்தியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் எனினும் அரசாங்கம் எங்களது போராட்டத்திற்கான தீர்வை வழங்காத பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பாரிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.