நாடளாவிய ரீதியில் நடைபெற்ற “நாம் 200” கவிதை போட்டியில் இடைநிலைப் பிரிவில் கேகாலை மாவட்ட கெலனி பிரஜாசக்தி நிலையத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டியாந்தோட்டை கே/தெஹி பூனுகலை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி ஆனந்தகுமார் பபிஷாலினி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
