Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் வரலாற்று சாதனை
மலையகம்

லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் வரலாற்று சாதனை

ThanaBy ThanaNovember 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் வரலாற்று சாதனை
விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்டு முதல் தடவையிலேயே வெளிவந்த பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்
A.ராஜேஷ் குமார் -BSC விவசாயம்
(யாழ் பல்கலைக்கழகம்)
C.சிந்து பிரவீன்- BSC பிரயோக விஞ்ஞானம் (வவுனியா பல்கலைக்கழகம்)
C.தீபாதரணி சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (EUSL)
முழுமையான ஆசிரியர் வளம் இல்லாத நிலையிலும் இவ் வெற்றியை பெறுவது என்பது சாதாரண விடயம் அல்ல. இவ்வெற்றியை பெற்றுத் தந்த மூன்று ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அதிலும் குறிப்பாக ஒருவரே நிரந்தர அரச நியமனம் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான பிரிவில் சாதிப்பது என்பது இயலாத காரியம் என்ற நிலைப்பாட்டை மாற்றிய பெருமை இம் மூன்று ஆசிரியரை சாரும். பல்வேறு பெரிய பாடசாலை ஆசிரியர்களால் முடியாத விடயத்தை முதல் தடவையிலேயே சாதித்து விட்டீர்கள் தொடர்ந்தும் விஞ்ஞான துறையில் மாணவர்களை உருவாக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
1st doctor from SRC Lunugala. Sidha Medicine and Surgery.
பாடசாலை விஞ்ஞான பிரிவை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு நல்ல உள்ளங்கள் உதவினார்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பான மனமார்ந்த நன்றிகள்
கற்பித்த ஆசிரியர்களின் புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.