Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தொடர் மழையால் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு
மலையகம்

தொடர் மழையால் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

ThanaBy ThanaNovember 15, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை, கிறிலஸ்பாம் பாடசாலையில் மழை காரணமாக அடிக்கடி கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நான்கு தோட்டங்களை கொண்ட பிரதேசமாக கொண்ட குறித்த பாடசாலையில் சுமார் 350 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் அடிக்கடி மழை வரும் போது குறித்த பாடசாலையில் வெள்ள நீர் உட்புகுந்து கற்றல் உபகரணங்கள் உட்பட புத்தகங்கள் சேதமடைவதாகவும் இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அடிக்கடி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த 10 ஆம் திகதி இப்பிரதேசத்திற்கு பெய்த மழை காணரமாக குறித்த பாடசாலை கட்டத்தினுள் வெள்ளம் புகுந்து மாணவர்கள் கற்றல் உபகரணங்கள் உட்பட பல தளபாடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையின் அருகாமையில் உள்ள ஓடை மழை நேரங்களில் நிரம்பி வழிந்தோடுகின்றமையினாலேயே குறித்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதாகவும் இந்த ஓடையினை அகலப்படுத்தி அணை தடுப்பு சுவர் ஒன்றினை கட்டுவதன் இந்த பிரச்சினை தீர்வு காணக்கூடிய நிலையிருந்து இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் பெற்றோர்கள் வந்து சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பலரது தொழில் பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.