இலங்கை அதிபர் சேவை தரம் 3 அதிபர்களாக நியமனம் பெற்ற நு /தலவாக்கலை தேசிய பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிமை (10) பாடசாலையின் பிரதான மண்டப்பத்தில் இடம்பெற்றது. இவ்வாறு கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்களான கே .திருகுமார் ,எஸ்.மணிவாணன் ,ஆர் .மகேஸ்வரன் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.





