மமா/அவ/டியன்சின் த.ம.வி யின் மாணவர்கள் இன்று வெளியான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அதன் 102 வருடகால வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஆறுபேர் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதோடு 18 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதன்படி 1.சுப்ரமணியம் கார்மிகா 161. 2.சசிகுமார் லிகாஸினி 151. 3.செல்வகுமார் கார்த்திகா 149. 4.கமல்ராஜ் கஜபிரனவ் 144. 5பூபாளன் சர்மிஸ்144 .6.விஜயகுமார் கவிஸ்கர் 144 புள்ளிகளை பெற்றுள்ளனர் இவர்களை ஆசிரியை திருமதி சி.ஜெயந்திமாலா பயிற்றுவித்துள்ளார்.

