மமா/கொத்/ ஹெல்பொட – விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் நால்வர் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
1. கோவிந்தராஜ் கிருதிக்லோஷன்- 166
2. சிவயோகராஜ் பவித்ரா- 156
3. மரியசெல்வம் பிரவீன்குமார் – 145
4. கிஷோகுமார் ஜக்ஷரன் – 144
வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கும், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.
மாணவர்களை நெறிப்படுத்திய பாடசாலை அதிபர் திருமதி S.M பேரின்பவேல், வகுப்பாசிரியர் திருமதி.V.திலகலெச்சுமி மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.
குறித்த பாடசாலையில் இம்முறை சிறந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோரும், பழைய மாணவர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தகவல்: செ.நிமலஸ்பரன்/ நிமலேஸ்
( கல்வி செயற்பாடுகளுக்கான- அலுவலக பிரிவு செயலாளர்) விக்னேஸ்வரியன்ஸ் பழைய மாணவர் சங்கம், ஹெல்பொட கட்டுக்கித்துல.
செ.நிமலஸ்பரன்(தலைவர்)
டாக்டர். கலாம் நற்பணி மன்றம்,
ஹெல்பொட மத்திய பிரிவு, கட்டுக்கித்துல.




