Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கந்தப்பளை நகரில் காட்டெறுமை தாக்கியதில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி.
மலையகம்

கந்தப்பளை நகரில் காட்டெறுமை தாக்கியதில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி.

ThanaBy ThanaNovember 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெறுமை தாக்கி (84) வயதான வயோதிபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காட்டெறுமை தாக்குதலுக்கு இலக்கானவர் ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தின் மூத்த பிரஜையான முனியன் கங்காணி என்பவராவார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவு சிரிய நகரில் (18) பகல் பிங்கந்தலாவை பகுதியிலிருந்து காட்டெறுமை ஒன்று நகருக்கு திடீரென வந்துள்ளது.

இதன்போது இந்த காட்டெறுமையை விரட்டியடிக்க நகரில் சிலர் முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் வயோதிபரான முனியன் கங்காணி நகரில் தனது கைதடியுடன் வருகை தந்து, வீதியிலுள்ள கடையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

இந்த சமயத்தில் காட்டெறுமை தான் நகரில் இருந்து தப்பி செல்ல வழி தெரியாது அங்குமிங்கும் ஓடியுள்ளது.

இதன்போது கடையருகில் நின்றுகொண்டிருந்த வயோதிபரை நோக்கி வந்த எருமையை தனது கைதடியினால் விரட்டியடிக்க; மிக வேகமாக வந்த எருமை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது.

https://www.facebook.com/share/v/WrEcnRnnCVPSRCpY/?mibextid=rG9iOd&startTimeMs=10844

இதையடுத்து காட்டெறுமை முட்டி தூக்கியெறியப்பட்ட வயோதிபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிசார் தெரிவித்தனர்.

கௌசல்யா.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.