Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் “மலையகம்-200” கலை நிகழ்வுகள்.
மலையகம்

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் “மலையகம்-200” கலை நிகழ்வுகள்.

ThanaBy ThanaNovember 24, 2023Updated:November 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் “மலையகம்-200″ கலை நிகழ்வுகள்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் முன்னோர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 வருட நிறைவையொட்டி நாடளாவியரீதியில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் எனது ஆலோசனை வழிகாட்டலிலும்,நெறியாள்கையிலும் கடந்த 22- 11-2023 புதன்கிழமை காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரையிலும் இரு அமர்வுகளாக இடம் பெற்ற “மலையகம்-200” தொடர்பான கலைநிகழ்வுகளின் காட்சிக்

கண்ணோட்டம் வருமாறு:

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை திறந்த பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை முன்னாள் பேராசிரியர் A.S. சந்திரபோஸ் அவர்களுக்கும், கௌரவ அதிதிகளாக வருகை தந்திருந்த பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி P. சரவணகுமார் மற்றும் நுவரெலிய கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி S.S.V. சர்மா ஆகியோருக்கும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான திரு S.கணேசன், திரு.P.அருள்மொழிச்செல்வன், மற்றும் திரு.S.கணபதிப்பிள்ளை ஆகியோருக்கும், நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாயிருந்து மாணவர்களை வழிப்படுத்திய அனைத்து விரிவுரையாளர்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரியின் 25வது தொகுதி ஆசிரிய மாணவர்களுக்கும் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.