ஆக்கத்திறன் விருது போட்டியில் பேச்சு மற்றும் நீதிநூல் மனனம் போன்றவற்றில் பிரதேச, மாகாண, மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றிய எமது மாணவர்களான
ரமேஸ்குமார் பவதாரணி,விஜேகுமார் மௌசின்,சதிஸ் வஜ்ரா,சுபாஷ்கரன் பிருந்தாஷிணி,ராமர் ஹர்ஷினி
இவர்கள் தொடர்ந்து முதலிடம், இரண்டாமிடம் பெற்றதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் தொடர்ந்து தேசிய மட்ட போட்டிக்கு இருவர் தெரிவாகி உள்ளனர் இவர்களுக்கான இறுதி போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி கொழும்பு ஸ்ரீ இராமகிருஸ்ண மண்டபத்தில் நடை பெற உள்ளது.
இப்போட்டியில் பங்கு பற்றும் மாணவிகளான
சதிஸ் வஜ்ரா
சுபாஸ்கரன் பிருந்தாஷிணி இவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்
பாரதி அறநெறி ஆசிரியை.
தகவல்: செ.நிமலஸ்பரன்
ஆலய புனருத்தாபன குழு,
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்,
ஹெல்பொட மத்திய பிரிவு, கட்டுக்கித்துல.
செ.நிமலஸ்பரன்(தலைவர்),
டாக்டர்.கலாம் நற்பணி மன்றம்,
ஹெல்பொட மத்திய பிரிவு, கட்டுக்கித்துல.




