Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாரிய மரங்கள் முறிந்து விழும் நிலையில்!
மலையகம்

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாரிய மரங்கள் முறிந்து விழும் நிலையில்!

ThanaBy ThanaNovember 29, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.29.11.2023.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் பாரிய மரங்கள் மற்றும் மூங்கில்கள் உள்ளது.

இது குறித்து பல வருடங்களாக நிலவும் பாதுகாப்பற்ற நிலை மற்றும் உயிருக்கு ஆபத்து தொடர்பில் பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கு எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் பல தடவைகள் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நோர்வூட் பிரதேச சபையின் அதிகார வரம்பில், உள்ள இந்த அனைத்து மரங்கள் மற்றும் மூங்கில்களை அப் பகுதியில் இருந்து வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அந்த வீதி ஓரங்களில் மழை மற்றும் கோடை காலத்தில் நிற்பதற்கு நிழற்குடைகள் அமைத்து கொடுக்க நோர்வூட் பிரதேச சபை, நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் ஹட்டன் நகர சபை முன் வர வேண்டும்.

இந்த நெடுஞ்சாலை வழியாக ஹட்டனில் இருந்து, பொகவந்தலாவ, மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை,பலாங்கொடைக்கு பயணிகள் ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள், கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு வரும் பல்வேறு தரப்பினரும், பிரதேச மக்களும், வைத்தியசாலைக்கு வரும் மக்களும் இந்த பாரிய அளவில் உள்ள மரங்கள் மற்றும் மூங்கில்களை கிளைகளை வெட்டி அகற்றவோ அல்லது மரங்களை அகற்றி அந்த இடத்தில் தரித்து நிற்கும் மக்களின் உயிர் பாதுகாக்க பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.