வெளிவந்துள்ள க.பொ.த சாதாரண தரம் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மற்றுமொரு வெற்றித்தடமாக செல்வராஜ். அனுஸ்காந் – 9A
பாக்கியராஜா . ஜதுர்ஷனன் – 8A 1B
ராதாகிருஸ்ணன்.சதுர்ஷனா – 8A 1B
சிவஹீதரன்.ஹீரோஷன் – 8A 1B
சந்திரசேகரன்.கஜனன் – 8A 1C சித்திகளை பெற்று பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் அந்த வகையில் இவ் மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.





