மமா/அவ/டியன்சின் த.ம.வி யிலிருந்து 2022ம்ஆண்டுக.பொ.த.(சா/த)
பரீட்சைக்குத் தோற்றிய 32 மாணவர்களில்31மாணவர்கள்
கணிதம்
தமிழ்மொழி
வரலாறு
சமய
பாடங்களுடன்
31 மாணவர்கள்
சித்திபெற்றுள்ளனர்
இது 96.8%ஆகும்
இதன்படி
நேரடியாக 90% மான
29 மாணவர்கள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்
