நு/கிளைன்லைன். த.வி. அக்கரப்பத்தனை. வெளிவந்துள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிம்படையில் வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் V.பிரவீனா 9A,
S.ஹரணி 7A,2B,
F.பர்ஹானா 7A,2B,
P.ஹரிக்சன் 7A,B,C,
V.சஞ்சித் பிரவினேசன் 6A,3B,
மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலையின் ஒவ்வொரு பாடங்களின் பெறுபேற்று சதவீதமும் உயர்வடைந்துள்ளமையோடு
கணிதம் 91%, விஞ்ஞானம் 97%, வரலாறு 97% ஏனைய அனைத்து பாடங்களும் 100%, கணிதபாடத்துடன் உயர்தரத்திற்கு தகுதி 91%, இவ் மாணவர்களை சித்தியெய்த ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் உற்பட பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பாடசாலை சமுகத்தினர்க்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
