ம /மா . லொய்னோன் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேற்றுடன் உயர்தரம் கற்பதற்கு தகுதி. சிறந்த மாணவர் சமுதாயத்தை ஊட்டி வளர்த்து அற்புதமான ஆற்றல்களை இனங்கண்டு உயர்தரம் கற்பதற்கு தாங்களின் அர்பணிப்பு மிக்க சேவையை பாரபட்சமின்றி வழங்கி சிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உழைத்த அதிபர் திரு தோமஸ் சேவியர் வகுப்பாசிரியர் திருமதி பா.பிரதீபா மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
கேஜி
