Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா மாநகரில் அமைந்துள்ள கண்டி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது வருட (jubilee) ஜூபிலி பெருவிழா
மலையகம்

நுவரெலியா மாநகரில் அமைந்துள்ள கண்டி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது வருட (jubilee) ஜூபிலி பெருவிழா

ThanaBy ThanaDecember 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
டி சந்ரு திவாகரன்
நுவரெலியா மாநகரில் அமைந்துள்ள கண்டி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது வருட (jubilee) ஜூபிலி பெருவிழா வெகு கோலாகலமாக இடம்பெற்றது.
நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் பங்கு தந்தை
சுதத் ரோஹன பெரேரா தலைமையில் சனிக்கிழமை (02.12.2023) காலை இவ் ஆண்டு விழா ஆரம்பமானது.
175 வது ஜூபிலி வருட விழாவில் கண்டி மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி.வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவரை வரவேற்கும் சிறப்பு நிகழ்வு காலை மணிக்கு நுவரெலியா புனித பூமி வலயமான நுவரெலியா-கண்டி பிரதான வீதியின் “கார்கில்ஸ்” சந்திக்கு அருகில் இடம்பெற்றது.
இதில் மத தலைவர்கள்,
கிருஸ்தவ ஆலயங்களின் அருட் தந்தைகள்,கன்னியாஸ்திரிகள், மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் மாணவர்களின் பேன்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு ஆலயத்தில் 175 வது (jubilee) ஜூபிலி வருடத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஞாபக கல்வெட்டினை கண்டி மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி.வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை திரையரங்கம் செய்து வைத்தார்.
இவ் ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சர்வ சமய மதகுருமார்கள், உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களை விசேட கூட்ட மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன்,
கண்டி மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை தலைமையில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது (jubilee) ஜூபிலி வருட விழாவின் விசேட திருபலி ஒப்புக்
கொடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு விழாவினையொட்டி நுவரெலியா மா நகரம் கோலாகலமாக காட்சியளித்ததுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இவ் விழாவினை கண்டுகளிக்க வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.