அவிசாவளை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்செல்லாவ பிளான்டேஷன் அவிசாவளை பிரிவில் பென்ரீத் தோட்டம் கருங்காலி செட்டிக்கந்த 11 இலக்கம் லைன் குடியிருப்பு 1/12/2023 அகதி காலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 12 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொ/ சீ/சீ தமிழ் தேசிய பாடசாலை ஊடக ஆசிரியர்கள் மற்றும் அதிபரின் தலைமையில் உணவுப் பொருட்களும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன, மேலும் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பாதனியும் வழங்கப்பட்டது.
யுகேஷ்


