2022 (2023) சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. பரீட்சைக்கு தோற்றிய 180 மாணவர்களில் 175 பேர் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.
31 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
( தமிழ்மொழிமூலம் 25 மாணவர்கள், ஆங்கில மொழிமூலம் 6 மாணவர்கள்)
27 மாணவர்கள் 8A பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். ( தமிழ்மொழிமூலம் 21 மாணவர்கள், ஆங்கில மொழிமூலம் 6 மாணவர்கள்)
