பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் இன்றைய தினம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராவும் விஷேடமாக
பெருந்தோட்ட மக்களின் சகல வேலை திட்டங்களையும் ஒரு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டுவந்து
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து
தமிழ் கல்வி, பெருந்தோட்ட உட் கட்டமைப்பு வசதி அனர்த்த முகாமைத்துவம்,சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், போன்றவற்றுக்கான நிர்வாகப் பொறுப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்
ராமு தனராஜா
