Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

August 19, 2026

உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

August 19, 2026

எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கந்தகெடிய பகுதியில் கைது.
மலையகம்

அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கந்தகெடிய பகுதியில் கைது.

ThanaBy ThanaJanuary 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பசு மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றி மறைத்து கொண்டு சென்ற சாரதி உட்பட மூவர் கைது.

கந்தகெடிய பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கந்தகெடிய பொலிஸார் லொறி ஒன்றை நிறுத்தி லொறியை சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் கால்கள் கட்டப்பட்டு மறைத்து கொண்டு சென்ற மூன்று பசு மாடுகளை கைப்பற்றினர். இதன்போது பசறை மற்றும் நமுனுகுலை பகுதிகளைச் சேர்ந்த 22,27,29 வயதுகளையுடைய சாரதி உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கந்தகெடியவில் இருந்து பதுளைக்கு பசு மாடுகளை கொண்டு செல்வதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 18, 2026

    ​”டிட்வா சூறாவளி நிவாரண நிதி: 70 சதவீத நிதி இன்னும் செலவிடப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம் அவசர உத்தரவு!”

    August 18, 2026
    Editors Picks

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

    August 19, 2026

    ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 1.13 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

    August 19, 2026

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.