Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆறுபடை ஐயப்ப சுவாமியின் இரண்டாம் வருட ஜோதி பூஜை பெருவிழா
மலையகம்

ஆறுபடை ஐயப்ப சுவாமியின் இரண்டாம் வருட ஜோதி பூஜை பெருவிழா

ThanaBy ThanaDecember 19, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆறுபடை ஐயப்ப சுவாமியின் இரண்டாம் வருட ஜோதி பூஜை பெருவிழா கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் இடம்பெற்ற இப்பூஜைக்கு கடந்த ஒரு வருட காலமாக சபரிமலை மாலிகைப்புரம் மேல்சாந்தியில் ஐயன் ஐயப்ப சுவாமிக்கு பூஜை செய்து வந்த உயர்திரு பிரம்மஸ்ரீ எம்.என். ரெஜிகுமார் நம்பூதிரி (கேரளா-இந்தியா), உயர்திரு பிரம்மஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி (கேரளா-இந்தியா)  ஆகியோரால் விசேட பூஜையும் இடம்பெற்றது.

மேலும் இப்பெருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக விசேட சொற்பொலிவாளர் ஸ்ரீ “மஹாதாஸ்த்ரு ப்ரியதாஸன்” ஸ்ரீ.வீ.அரவிந்த் ஸூப்ரமண்யம் (கோவை-தமிழ்நாடு) அவர்களின் சொற்பொலிவும், தென்னிந்தியாவின் பிரபல பக்தி பாடகர் அருளிசை ஸ்ரீஹரி அவர்களின் பஜனை கச்சேரியும் இடம்பெற்றது.

இந்த பெருவிழாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், இலங்கை வாழ் ஐயப்ப குருசுவாமிமார்கள், சுவாமிமார்கள்,பக்த மெய்யடியார்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

ஊடக செயலாளர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.