Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குன்றும் குழியுமாக காணப்படும் டிக்கோயா – டங்கல் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் வீதி.
மலையகம்

குன்றும் குழியுமாக காணப்படும் டிக்கோயா – டங்கல் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் வீதி.

ThanaBy ThanaDecember 20, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.20.12.2023.,

110 குடும்பங்கள் வாழ்ந்து வரும் டங்கல் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிட படாமையால் அத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக அத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.1990 காலப் பகுதியில் அந்த பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை பாடசாலை இயங்கி வந்தது எனவும், அதன் பின்னர் அப் பாடசாலை கீழ் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது இதனால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாடசாலை படிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வீதி படு மோசமான நிலையில் உள்ளது எனவும் அத்துடன் சிறுவர்கள் இந்த வீதியில் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் புலி, பன்றிகள், கரு நாகம் போன்ற வன விலங்குகள் நச்சு பாம்புகள் உள்ளது என பீதியில் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப அஞ்சிய நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

110 குடும்பங்களைச் சார்ந்த 400 க்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் உள்ளனர் எனவும் இவர்களில் பாடசாலை மாணவர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.

https://malayagam.lk/wp-content/uploads/2023/12/VID-20231220-WA0027.mp4

இதில் தரம் 11 வரை கீழ் பிரிவில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலவும் அதன் பின்னர் க.பொ.த.உயர் தரத்தை மஸ்கெலியா அல்லது ஹட்டன் டிக்கோயா நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலைக்கு செல்ல வேண்டும்.
போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாத காரணத்தால் கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதது உள்ளதாக அத் தோட்டத்தில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

முறையாக சாலை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முன் இந்த வீதியில் பல முறை இடம் பெற்று உள்ளது எனவும் நோயாளிகள் பலர் இறந்தனர் என அங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

https://malayagam.lk/wp-content/uploads/2023/12/VID-20231220-WA0028.mp4

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.