Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சர்வதேச மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர் தின ஓவியங்கள் 2023
இலங்கை

சர்வதேச மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர் தின ஓவியங்கள் 2023

ThanaBy ThanaDecember 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சர்வதேச மீனவர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் 09 மாகாணங்களையும் உள்ளடக்கிய மீனவர் தின ஓவியங்கள் 2023 என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் சித்திரப் போட்டி நடாத்தப்பட்டதுடன்,  (22) கடற்றொழில் அமைச்சில், சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றது.

இப்போட்டிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்திரங்கள்; சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், நுண்கலை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் கொண்ட குழு வெற்றியாளர்களை தெரிவு செய்தது.

இங்கு மூன்று பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, இந்த மாணவர்கள்; ஒவ்வொருவரும் மிகவும் திறமையானவர்கள் எனவும், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரினதும் ஒன்றிணைந்த அணுகுமுறையினால் இந்த வேலைத்திட்டம் வெற்றியீட்டியதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி அனுஷா கோகுல உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026
    Editors Picks

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.