Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

August 8, 2026

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேசியரீதியான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றது
Breaking

தேசியரீதியான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றது

ThanaBy ThanaDecember 31, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேசிய ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் டவர் அரங்க மண்டபம் இணைந்து நடாத்திய நாடக விருது விழா 28/12/2023 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் பிரதம மந்திரி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர், செயலாளர், பேராசிரியர் சி. மௌனகுரு மற்றும் அரங்கத்துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

குறித்த தேசிய ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

பாடசாலை நாடக வரலாற்றில் தேசிய ரீதியாக ஆறு விருதுகள் பெற்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒப்பனையாளர் திரு. ஞானசேகரன்.( நாடகமும் அரங்கியலும் ஆசிரியர்)
சிறந்த இசையமைப்பாளர் திரு சுந்தர பிரசாந் ( இசைத்துறை ஆசிரியர்)
சிறந்த நடிகன் சொல்வன் ரொட்னி.
சிறந்த துணை நடிகன் செல்வன் நாதேஸ்வரன்.
சிறந்த மேடையமைப்பாளர் செல்வன் வைஸ்னவ்.
போன்ற விருதுகளை ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி பெற்று சாதனைப்படைத்துள்ளது.

இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பாடசாலை அதிபர் . பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் அனைவருக்கும் மலையகம்.lk வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026
    Editors Picks

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.