லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று காலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 3 வீடுகள் எரிந்து சாம்பல் இந்த தீ விபத்து 9 ம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் இந்த அணர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதில் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

