வடக்கு, கிழக்கு, ஊவா,தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும்.
வடக்கு, கிழக்கு, ஊவா,மத்தியமற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்ய கூடும்.