Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

August 9, 2026

நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

August 9, 2026

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோட்ட தொழிலாளர்களின் EPF, ETF பல வருடங்களாக வழங்கப்படவில்லை-சஜித்
Breaking

தோட்ட தொழிலாளர்களின் EPF, ETF பல வருடங்களாக வழங்கப்படவில்லை-சஜித்

ThanaBy ThanaJanuary 12, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேம நிதி (EPF),ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிகள்(ETF) பல வருடங்களாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில தோட்டப் பகுதிகளில் உள்ள பங்குகளை பல்வேறு தொழிலதிபர்களுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக குறித்த மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தேயிலை பயிரின் 70% க்கும் அதிகமானவை சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களால் குறைந்தபட்ச நிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.அரச மற்றும் நிறுவன உரிமையுடைய தேயிலைத் தோட்டங்கள் குறைந்த பங்களிப்பையே வழங்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற தோயிலை தோட்ட நிலங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்காமல்,தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி,அவர்களை ஒரு தொழில்முனைவோராக மாற்றும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னெடுப்போம்.

இந்த மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.