Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

October 25, 2026

ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

October 25, 2026

லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

October 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வு
இலங்கை

நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வு

ThanaBy ThanaJanuary 17, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
இலங்கை தமிழ் பேசும் சமூகங்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வு 15/01.2023 திங்கள் அன்று யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவன தலமை அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு அரசடி நூலகத்த்தில் அமைந்துள்ள பிராந்திய பணிமனை ஆகியவற்றில் சிறப்பாக இடம்பெற்றது.

நூலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 19 ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் 20ஆவது வருடத்தில் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு நேரடி மற்றும் இணையவழி நிகழ்வாக இடம்பெற்றது. பொங்கல் நிகழ்வில் நூலக நிறுவன பணியாளர்கள், ஆளுகை சபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

2005ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனம் 5,377,707 பக்கங்களுடன் 147,911 ஆவணங்களை இணைய நூலகமாக ஆவணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. www.noolaham.org எனும்  இணைய இணைப்பின் மூலமாக நூலகத்தினை பார்வையிட முடியும்
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026
    Editors Picks

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.