Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மடுல்சிமை றோபேரி தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த 6 நாட்களாக காணவில்லை.
மலையகம்

மடுல்சிமை றோபேரி தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த 6 நாட்களாக காணவில்லை.

ThanaBy ThanaJanuary 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 16 ம் திகதி முதல் காணவில்லை என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் மடுல்சிமை றோபேரி தோட்டத்தில் 19 வது லயன் குடியிருப்பில் தனது பாட்டியுடன் வசித்து வந்த விஜேகாந்த் சசிதரன் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16 ம் திகதி குறித்த சிறுவன் அறநெறி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை எனவும் இதுவரை சிறுவன் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே கீழே உள்ள புகைப்படத்தில் காணும் சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தால் அல்லது எங்கேனும் கண்டால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு மடுல்சிமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி H.P. திஸாநாயக்க தெரிவித்தார்.

தொலைபேசி இலக்கங்கள்

0718591514

0757845006

0552263822

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.