கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது 8 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
