மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.01.01.2024.
இன்று 01.02.2024.காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டக்காரர்கள் இன்று நாட்டில் சகல பொருட்களும் விலைகள் நாளாந்தம் உயர்ந்த வண்ணமுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய படி எமக்கு 1700/= வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெற்றது.
ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

