Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை மாவட்ட இளைஞர் யுவதிகளின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த விஷேட பயிற்சி வகுப்புகள்.
மலையகம்

பதுளை மாவட்ட இளைஞர் யுவதிகளின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த விஷேட பயிற்சி வகுப்புகள்.

ThanaBy ThanaFebruary 3, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதுளை மாவட்ட பெருந்தோட்ட இளைஞர்கள் யுவதிகளின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் எண்ணக்கருவின் கீழ், விஷேட பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் பதுளை மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வானது, ஊவா மாகாண கிரிக்கெட் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட கிரிக்கெட், ஹொக்கி, கெரம் சம்மேளனங்களின் பொதுச் செயலாளரும் சமூக சேவையாளருமான பகி பாலச்சந்திரனின் அனுசரணையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விஷேட கணினி செயலமர்வில் முதலாம் கட்டமாக பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ். ப்ரபாத் அபேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சில பதிவுகள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.