சென்லெனார்ட் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் முன்னுதாரண செயற்பாடு!
நண்பர்கள் ஒன்றுகூடி பொழுதுபோக்கி மகிழும் தற்கால நிகழ்வுகளுக்கு மத்தியில் தாம் கற்ற பாடசாலையின் வகுப்பறையை புணரமைத்து சமூகபணியாற்றிய சென்லேனார்ட் 2005 க.பொ.த சாதாரண தர பழைய மாணவர்கள்.