Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெத்தகான ஈரநிலப் பூங்கா மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநிலப் பூங்கா ஆகியவை டில்மா சிலோன் தேயிலை நிறுவனத்தால் ஒரு வருடத்திற்கு அனுசரணை
இலங்கை

பெத்தகான ஈரநிலப் பூங்கா மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநிலப் பூங்கா ஆகியவை டில்மா சிலோன் தேயிலை நிறுவனத்தால் ஒரு வருடத்திற்கு அனுசரணை

ThanaBy ThanaFebruary 8, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
பெத்தகான ஈரநிலப் பூங்கா    மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநிலப் பூங்கா ஆகியவை டில்மா சிலோன் தேயிலை நிறுவனத்தால் ஒரு வருடத்திற்கு அனுசரணை வழங்கப்படுகின்றன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்  நிமேஷ் ஹேரத் மற்றும் டில்மா சிலோன் தேயிலை நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோ ஆகியோரின்  தலைமையில் பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றது.
பெத்தகான  ஈரநிலப் பூங்கா மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநிலப் பூங்கா ஆகியவை தியவன்னா ஈரநில மையம் என்று அழைக்கப்படுகின்றன.
அந்த நிலையத்திற்காக, டில்மா நிறுவனம் ஒரு வருடத்திற்கு 12.4 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்குகிறது. இரண்டு பூங்காக்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெயர் பலகைகள் மற்றும் மர அடுக்கு பகுதிகளை மேம்படுத்த இந்த பணம் பயன்படுத்தப்படும்.
திவவன்னா ஈரநில நிலையங்களை மையமாகக் கொண்டு ஆண்டுக்கு சுமார் 100 கல்வித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. டில்மா தேயிலை நிறுவனம் அதற்கான நிதி உதவி மற்றும் வள பங்களிப்பை வழங்குகிறது.
1985 ஆம் ஆண்டில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 25 ஹெக்டேயர் பரப்பளவில் பெத்தகான ஈரநில பூங்கா மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநில பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின்  (UDA) சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு பிரிவு ஆகியன உலக வங்கி நிதியின் நிதியுதவியுடன் இந்த இயற்கையான சூழலைப் பாதுகாத்துள்ளது.
இந்நிகழ்வில்  பிரதி பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி அபிவிருத்தி) ஈ.ஏ.சி. பிரியஷாந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் (சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு) திருமதி சந்தனா கலுபஹன உட்பட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
முனீரா அபூபக்கர்
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.