அண்மையில் கம்பளை விகுலவத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்த சம்பவத்தில் காயமுற்று 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகி இருந்தது.

மேலும் அந்த சம்பவத்தில் காயமுற்று மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பெற்று வந்த மொமட் இக்ரம் அயான் சிறுவனே இன்று உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
