Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, தபால் – ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல்
இலங்கை

சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, தபால் – ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல்

ThanaBy ThanaFebruary 15, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்காக மேற்கொள்ளப்படும் சேவைகள், பயணிகள் அல்லது பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்திற்கான பொது மற்றும் புகையிரதப் போக்குவரத்து ஆகிய சேவைகளை வழங்குதல் மற்றும் நடைமுறைப்படுத்தல், தபால் சேவை போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  (13) வெளியிடப்பட்டுள்ளது. .

1979 ஆம் ஆண்டு 61 இலக்க அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு இணங்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இவ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் என்பன வழங்கும் சேவைகளை பொது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக அத்தியாவசியமானவை என்றும், அச்சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இவ் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில், வைத்திய நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களில் நோயாளிகளை பராமரித்தல், வரவேற்றல், பாதுகாப்பு, சிகிச்சை போன்றவற்றுடன் தொடர்புடைய சகல அவசிய சேவைகளையும் வழங்குதல், வேலை மற்றும் அத்தியாவசிய சேவைப் பயனாளிகளுக்காக இவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப் படுவதாக அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்காக வழங்கப்படும் பணிகள் அத்தியவசிய சேவைகளாக தீர்மானிக்கப்பட்டு இவ்அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.