Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும விண்ணப்படிவம் பூர்த்தி செய்வதற்கு முன்னூற்று ரூபாய் அறவீடு.
இலங்கை

அஸ்வெசும விண்ணப்படிவம் பூர்த்தி செய்வதற்கு முன்னூற்று ரூபாய் அறவீடு.

ThanaBy ThanaFebruary 18, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா விசேட நிருபர்.18.02.2024

அஸ்வெசும நலன்புரி சம்பந்தமான இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் கடந்த 15 ம் திகதி முதல் நாடு முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கு சில குள்ள நரிகள் முன்னூறு ரூபாய் பணம் பொது மக்களிடமிருந்து வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஒருவர் கூறுகையில் குறித்த நபர்கள் அஸ்வெஸ்சும விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தாங்களே பொறுப்பு தாரிகள் எனவும் சுயமாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்ப படிவங்கள் பொறுப்பான அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது எனவும் கூறி பொது மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் மஸ்கெலியா மற்றும் சாமிமலை பகுதியில் கூடுதலாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மஸ்கெலியா நகரில் உள்ள மனித நேயம் உள்ள தொடர்பாடல் நிலையங்களில் 10/-ரூபா விற்க்கு விற்பனை செய்யப்படுகிறது அதனை பெற்று தமக்கு தெரிந்த மொழியில் பூர்த்தி செய்து தமது பிரிவிற்கு பொறுப்பான கிராம சேவை அதிகாரிகளிடம் சுயமாக கையளித்தாலே போதுமான விடயம் .

இவ்வாறான செயற்பாடுகளில் மக்களை ஏமாற்றும் பேர் வழிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.