Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிழக்குப்பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தினால் “வெற்றிக்கான மென் திறன்கள்” எனும் தொழின்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.
இலங்கை

கிழக்குப்பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தினால் “வெற்றிக்கான மென் திறன்கள்” எனும் தொழின்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.

ThanaBy ThanaFebruary 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்கம்(Eastern University, Sri Lanka Alumni Association – EUSLAA) ஒழுங்கமைத்து நிதி அனுசரணை வழங்கிய
“வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தொழின்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி நேற்று (21/2/2024) சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களுக்கு நடைபெற்றது.

பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சியை நடத்தினார் Corporate Trainer , Licensed Master Coach – Professional Business & Life Coaching, Founder of KTP Consultancy & Training Dr.K.T.Prashanthan துரைராஜா பிரஷாந்தன் அவர்கள்.

சிறப்பான தொடக்க நிறைவு உரைகளை ஆற்றி சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியவர் SVIAS தொழில் வழிகாட்டல் ஒருங்கிணைப்பாளர் திரு.T.வாகீசன் அவர்கள்.

கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்க (EUSLAA) தலைவர் திரு.சீ.ஜெயக்குமார் அவர்கள் பயிற்சி நோக்க உரையை சிறப்பாக வழங்கினார் அத்தோடு EUSLAA பொருளாளர் திரு.G.D நிர்மல்ராஜ் அவர்களும் வருகையளித்திருந்தார்.

சகல அணிகளிலிருந்தும் 50 மாணவர்களை அனுமதித்த போதும் அண்ணளவாக 150 மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் இராசதுரை அரங்கில் நிறைந்திருந்தனர்

நிருபர்: சுகுணதாஸ் சசிகுமார்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.