Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

August 10, 2026

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

August 10, 2026

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹேவாஹேட்ட நுல்கந்தூர தமிழ் வித்தியாலயம் ஆதவன் வித்தியாலயம் என பெயர் மாற்றம்
Breaking

ஹேவாஹேட்ட நுல்கந்தூர தமிழ் வித்தியாலயம் ஆதவன் வித்தியாலயம் என பெயர் மாற்றம்

ThanaBy ThanaMarch 1, 2024Updated:March 1, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹங்குராங்கெத்த கலவி வலயத்திற்க்கு உற்ப்பட்ட ஹேவாஹேட்ட நுல்கந்தூர தமிழ் வித்தியாலயம் பாடசாலை பெயர் மாற்றம் செய்து திறப்பு விழா நிகழ்வு (29/02)நடைப்பெற்றது.

பாடசாலையின் புதிய பெயர் ஆதவன் வித்தியாலயம் என்ற பெயரை பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் தலைமையில் பிரதம விருந்தினராக நூவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்,பி. திசாநாயக்க அவர்கள் புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார்,

இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்  கலந்துகொண்டு இருந்தனர்,

ஆதவன் வித்தியாலயம் என்ற பாடாசாலை 100 வருடத்திற்கு மேல் பழைமையான பாடசாலையில் மாணவர்கள் விளையாடுவதற்க்கு மைதானம் இல்லாத காரணத்தினால் பாடசாலை மாணவர்கள் தெல்தோட்டை ஹேவாஹேட்ட பிரதான வீதியில் தான் இன்னும் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு இருக்கின்றது.

இது தொடர்பில் நிகழ்வின் போது ஆதவன் வித்தியாலய பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி,திசாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026
    Editors Picks

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.