ஏறாவூர் பிரதேசத்தில் கணவன் இல்லாத நிலையில் குடும்பத்தை கொண்டு செல்வதில் பெண்கள் அடையும் துயரங்கள் பற்றி அதிகம் அறிந்தவர் எனும் வகையில் ஏறாவூர் பிரதேச காதி நீதிபதி அலி ஹாஜி அவர்கள் ஒரு முன்மாதிரி வேலை திட்டம் ஒன்றினை முன்னெடுத்து உள்ளார் .
கணவனால் கைவிடப்பட்ட அல்லது விவாகரத்து பெற்று தாபரிப்பு பணம் பெறுவதற்கு காதி நீதிமன்றத்திற்கு வருகை தரும் குடும்ப பெண்களின் வறுமை மற்றும் தற்போதைய புனித ரமலான் காலத்தை கருத்திற் கொண்டு தனது தனிப்பட்ட ஏற்பாட்டின் மூலமாக பெறப்பட்ட அரிசிப்பொதிகளைகாதி நீதி மன்றத்தில் ((20)) வைத்து வழங்கி வைத்துள்ளார் –
உண்மையில் தனது கடமையை தாண்டிய அவரது மனிதாபிமான சமூக பணி பாராட்டப் பட வேண்டிய ஒன்றாகும் .