Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026

வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கட்டுமானத் துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க விசேட அமைச்சரவை பத்திரம்
இலங்கை

கட்டுமானத் துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க விசேட அமைச்சரவை பத்திரம்

ThanaBy ThanaMarch 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கட்டுமானத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிப்பதற்காக அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக செலுத்த முடியாத ஒழுங்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பற்றுச்சீட்டுகள் தொடர்பான கொடுப்பனவுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி கடந்த வருடம் செலுத்தப்பட்ட  பெறுமதி 12,501 மில்லியன் ரூபாவாகும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்று காரணமாக, இலங்கையின் கட்டுமானத் துறை கடும் பின்னடைவைச் சந்தித்ததுடன், இதன் காரணமாக, கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இதன்படி, இது தொடர்பான கொடுப்பனவு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதற்கேற்ப நிலுவைத் தொகைகளை செலுத்துவதை நிறைவு செய்யும்.

கட்டுமான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் போது விலை அதிகரிப்புக்குரிய கொடுப்பனவுகளை சில அரச நிறுவனங்கள் கொடுக்காமல் இருத்தல் மற்றும் கொடுப்பனவுகளைத் தாமதித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பிரேரணைகள் உத்தேச அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட உள்ளன.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.