Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு நீராட சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Breaking

காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு நீராட சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ThanaBy ThanaApril 18, 2024Updated:April 18, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு நீராட சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று மதியம் இடம் பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தனது உறவினர்களுடன் நீராட சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணித்தவர் காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த , டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 18 வயதுடைய நோர்வூட் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு மரணித்து உள்ளார் .

நீரில் மூழ்கிய நிலையில் மரணித்த மாணவன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து நோட்டன் பொலிஸார் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர.

உடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு உள்ளது.

உடற் கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ சாலையில் வைக்க பட்டு உள்ளது .

நாளை காலை உடற் கூற்று பரிசோதனை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் இடம் பெற்ற பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.04.2024.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.