Share Facebook Twitter LinkedIn Pinterest Email ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி அவர்கள் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்று நியமிக்கப்பட்டார் .