புசல்லாவை ப்ரொடொப் மேமலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை அடையாளங்காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடையது என பொதுமக்கள் தெரிவிகின்றனர்.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.