அப்கட் மானெலி மாக்கலை தோட்டத்தை சேர்ந்த கோடியன் சோலையம்மா வாய்பேச முடியாத 56 வயதுடைய இவரை கடந்த ஏப்ரல் 14ம் திகதி முதல் காணவில்லை என நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்பான தகவல் கிடைப்பின் பின்வரும் தொலைபேசி இலகத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு மகன் கேட்டுள்ளார். -0718839758

