மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில். அட்டன் D K W மண்டபத்தில் இரண்டாவது மே தினத்தை நாளைய தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி என்ற தொனியில் ஏற்பாடு செய்துள்ளது.
தோட்ட தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு வகையான பிரச்னைகளை தீர்க்க எவ்வாறு தொழிலாளர்கள் செயல் பட வேண்டும் என்ற தெளிவான விளக்கம் அளிக்க படுதல் அவசியம் மாகும் இம் மேதின ஊர்வலம் அட்டன் கார்கில்ஸ் புட்சிட்டியி அருகில் ஆரம்பித்து D K W மண்டபத்திற்கு சென்று ,தொழிற் சங்கத்தின் கொடியேற்றம் நடைபெற்ற பின்னர் மேதின கூட்டம் நடைபெறும், எனவே இன்நிகழ்விற்கு அனைத்து தொழிலாளர் வர்க்கத்தையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன்.
