கலஹா பிரஜா பொலிஸ் குழுவினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று தெல்தோட்டை நகரில் உள்ள மண்டபத்தில் நடைப்பெற்றது,
கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குனசேகர மற்றும் கண்டி மாத்தளை பகுதிகளில் பொறுப்பான கண்டி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது,
இந்த நிகழ்வில் கம்பளை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் கலஹா பொலிஸ் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தனர்.
பிரஜா பொலிஸ் குழுவினர்கள் மற்றும் கலஹா தெல்தோட்டை பகுதியில் உள்ள கிராம சேவகர் உத்தியோகஸ்தர்கள் தெல்தோட்டை பிரதேச செயலாளர் கலந்துகொண்டு இருந்தனர்.
இந்த கலந்துரையாடல் கிராமங்களை பாதுகாக்க வேண்டும் மதுபாவனை .திருட்டு சம்பவங்கள் , கொலை சம்பவங்கள் ,வீடுகள் உடைத்து திருடும் ,போன்ற பல்வேறு விடங்களை இங்கு பிரஜா பொலிஸ் குழுவினர்களுக்கு இங்கு தெளிவூட்டல் நிகழ்வு இங்கு நடைப்பெற்றது.





